கிசு கிசு

ஏ.ஆர்.ரஹ்மானையே பிரம்மிக்க வைத்த அந்த இளைஞர்!

உலகம் முழுவதும் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கார் உள்பட பல விருதுகளை தன்வசப்படுத்தியுள்ளார்.

மேற்படி தற்சமயம் விஜய்யின் தளபதி-63 உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவருக்கு தீவிரமான ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

இவர்களில் ஒருவரான சந்தர் என்பவர், தான் புதியதாக வாங்கிய BMW காரின் நம்பர் பிளேட்டில் I Love ARR என மாற்றியமைத்துள்ளார்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் பதிலுக்கு, ஜாக்கிரதையாக வண்டி ஓட்டும்படி கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை வெளிநாடுகளுக்கு செல்லத் தடை

’13 வது கொரோனா மரணம்’ – சந்தேகத்தின் பேரில் ஒருவர் எரிப்பு

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூகுள்