உள்நாடு

ஏப்ரல் 21 – மீளவும் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள்

(UTV|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதுவரை 305 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விஜயம்

“கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் எவ்வித சட்டசிக்கலும் இல்லை” கம்பனிகளை எச்சரிக்கும் ஜீவன்

புதிய ஏற்றுமதித் துறை தொடர்பில் கவனம் செலுத்தப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு