உள்நாடு

ஏப்ரல் 11,12 – பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு

(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை பொது விடுமுறை தினங்களாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது – செயலாளர், பொது நிர்வாக அமைச்சு

Related posts

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

வயது 15 இற்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் புதிய தேசிய அடையாள அட்டை

அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை