விளையாட்டு

ஏஞ்சலோ மேத்யூஸ் தீர்மானம்?

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார்.     

Related posts

இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

பி.எஸ்.ஜி. அணியானது அரை இறுதிக்கு தகுதி

CSK அணியில் ஹர்பஜனும் கேள்விக்குறி