சூடான செய்திகள் 1வணிகம்

எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையம் ஹம்பாந்தோட்டையில்…

(UTV|COLOMBO) லாவ்ப் நிறுவனம் தனது புதிய எல்.பி கேஸ் மீள் ஏற்றுமதி நிலையத்தை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முன்னெடுத்துள்ளது.

இது தெற்காசியாவில் பாரிய எரிவாயு மீள் ஏற்றுமதி மத்திய நிலையமாகும். நவீன தொழில் நுட்பத்தை கொண்ட மத்திய நிலையம் லாவ்ப் நிறுவனத்தின் கப்பலை பயன்படுத்தி எரிவாயு மீளேற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

 

 

 

Related posts

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

காத்தான்குடியில், கைதான 30 பேரும் பிணையில் விடுதலை!

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதியும் மூடப்பட்டது