உள்நாடு

எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

(UTV | பதுளை) – பதுளை, மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, 38 வயதுடைய தந்தை மற்றும் 13 மகள் மற்றும் 12 வயது சிறுமி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஹட்டனில் தீ விபத்து – 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

editor

முதலாவது ‘Sky bridge” சொகுசு ஹோட்டலை திறந்த ஜனாதிபதி

“சந்திரிக்கா- ரணில்” முக்கிய சந்திப்பு!