அரசியல்உள்நாடு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று (26) மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது.

வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே இடம்பெறும் என காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி குறிப்பிட்டார்.

வாக்குப்பதிவு நடவடிக்கைகள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ஒதுக்கப்பட்ட வாக்குகளில் 51% வாக்குகள் பதிவாகின. இன்று மாலை 4.30 மணியளவில் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்” என்றார்.

“இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ஒதுக்கப்பட்ட வாக்குகளில் 51% வாக்குகள் பதிவாகின. இன்று மாலை 4.30 மணியளவில் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்” என்றார்.

Related posts

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு

மஹர மோதல் : நால்வரின் சடலங்களையும் அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 665 ஆக அதிகரிப்பு