உள்நாடு

எல்பிட்டியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – எல்பிட்டி பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து துப்பாக்கி, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகளும் வெடி மருந்துகள், மூன்று வாள்கள் மற்றும் இராணுவ சீருடை உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை மேலதிக விசாரணைக்காக எல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள் நிலையில் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வானிலை அதிகாரிகள் 15 நாட்களாக முன்அறிவிப்புச் செய்து கொண்டிருந்த வேளை, தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம், இப்போது வானிலை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி வருகிறது – சஜித் பிரேமதாச

editor

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை

2025 ஆம் ஆண்டில் இதுவரையில் 96 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 50 பேர் பலி – 53 பேர் காயம்

editor