உள்நாடு

எரிவாயு விலை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்

(UTV | கொழும்பு) – எரிவாயு விலையினை சகல விற்பனை நிலையங்களிலும் காட்சிபடுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக எரிவாயுவினை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா காரணமாக 15 நாடுகளுக்கு கட்டார் தடை விதிப்பு

தடம்புரண்ட பொடி மெனிகே!

நாடு முழுவதும் மழையுடனான வானிலை