கிசு கிசு

எரிபொருள் விலையில் குறைவு

(UTV|கொழும்பு) – சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருளின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை(11) கூட உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இலங்கை

மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச உணவு