உள்நாடு

எரிபொருள் ரயிலுடன் பேரூந்து ஒன்று மோதி விபத்து [PHOTOS]

(UTV|கொழும்பு) – கொழும்பு, கொலன்னாவையில் எரிபொருள் ரயிலுடன் பேரூந்து ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

Image may contain: one or more people and outdoor

Image may contain: outdoor

Image may contain: 1 person, sky and outdoor

Image may contain: 1 person, outdoor

Related posts

தனிமைப்படுத்தல் சட்டவிதி : இதுவரையில் 1,957 பேர் கைது

தனிப்பட்ட தகராறு – ஒருவர் பலி – இருவர் கைது

editor

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

editor