சூடான செய்திகள் 1

எரிபொருள் நிலையத்தில் கொள்ளை

(UTV|COLOMBO) நேற்றிரவு(23) தலங்கம பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிலையத்திலிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு STF…

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை