உள்நாடு

எரிபொருளுக்கான விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (செப். 01) எரிபொருளுக்கான விலை திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

இன்றும் மழை பெய்யும்

editor

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor