உள்நாடு

எரிபொருளின் விலையில் இன்று திருத்தமா ?

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று (31) திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய, இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

கால்வாயில் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற முயன்ற 26 வயது காதலி பலியான சோகம்

editor

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய இருவருக்கு பதவியிறக்கம்