கிசு கிசு

எரிபொருட்களை கடனாக வழங்க IOC நிபந்தனை

(UTV | கொழும்பு) – இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கைக்கு கடன் அடிப்படையில் நீண்ட கால கடன்களை வழங்குவதற்கு நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால், எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பில் இலங்கை பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்வு கூறியுள்ளார்.

Related posts

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு கைமாறும் twitter

(VIDEO)-கர்ப்பிணியாக இருக்கும் இளவரசி மெர்க்கலுக்கு கிடைத்த முதல் பரிசு என்ன தெரியுமா?

தந்தையின் அரவணைப்பில்