சூடான செய்திகள் 1வணிகம்

எயார் ஏசியன் நேரடி விமான சேவையை ஆரம்பித்தது

(UTV|COLOMBO)-எயார் ஏசியா விமான சேவை பாங்கொக் நகரிலிருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைவாக வாரத்திற்கு நான்கு தடவைகள் எயார் ஏசியா விமான சேவை நேரடி பயணத்தை மேற்கொள்கிறது.

ஒரே தடவையில் 180 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

 

 

Related posts

BREAKING NEWS – இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு – ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

editor

பெரல் சங்க கைது

நிதி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் நியமனம்