அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புபட்டுள்ளனரா என்பதை விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பல பொது பிரதிநிதிகள் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றார்.
அவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
