அரசியல்உள்நாடு

என்னைப் பற்றி வெளியான செய்தி உண்மை இல்லை ரங்கே பண்டார

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும், கட்சியை விட்டு விலகப்போவதாகவும் வெளியான செய்தி உண்மை இல்லை என ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

“இந்த வதந்தி பற்றி எனக்குத் தெரியாது. இந்த செய்தியை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அப்படியொரு செய்தி எனக்கு தெரியாது,” என மறுத்துள்ளார். 

Related posts

தென்னை மரங்களை தரிக்க தடை விதிக்கும் வர்த்தமானி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

இன்று உரிய தீர்வின்றேல் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கை