உள்நாடு

எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை

(UTV|கொழும்பு) – அரசாங்க அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’

அரச துறை: சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை

ஜனாதிபதி உகண்டாவுக்கு பயணம்!