சூடான செய்திகள் 1

எதிர்வரும் ‘ஜி-7’ மாநாடு டிரம்பின் சொகுசு விடுதியில்

(UTV|COLOMBO) – எதிர்வரும் ‘ஜி-7’ மாநாடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் வருடம் ஜூன் மாதம் 10 – 12ஆம் ஆகிய திகதிகளில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில், கோல்ப் மைதானங்களுடன் கூடிய சொகுசு விடுதியி​லேயே குறித்த இந்த மாநாடு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்படுகின்றது

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

சுதேச வைத்திய முறைகள் குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு