அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சி பேரணியில் பங்கேற்க போவதில்லை – விமல் வீரவன்ச

நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க போவதில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

அதன் தலைவர் விமல் வீரவன்ச வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

உப்பு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

editor

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி – 02 வாரங்களுக்கு ஒரு முறை அறிக்கையளிக்குமாறு கோரிக்கை