வகைப்படுத்தப்படாத

எட்டு மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளும் மூடல்

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைகளை கருத்திற்கொண்டு எட்டு மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்

இதன்படி கொழும்பு,கம்பஹா, காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களின் பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்படவுள்ளன.

Related posts

நீர்ப்பாசன பொறியியலாளர்களும் இன்று சுகயீன விடுமுறை

Special Traffic Division for Western Province – South soon

தனியார் வாகனப்பாவனை நிறுத்தம்