உள்நாடு

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு – இருவர் காயம்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து, அதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கப்பலில் உள்ள பணிக்குழாமினரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் இருந்த கொள்கலன்களில் 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஐ.தே.க கட்சியின் தலைமை; அடுத்த வாரம் தீர்வு

இந்தோனேசிய லயன் எயார் விமானம் கட்டுநாயக்கவில் திடீர் தரையிறக்கம்

ஜனாதிபதி ரணிலை சந்தித்த அருட்தந்தை ஹெரோல்ட் அந்தோனி பெரேரா

editor