உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறுவோர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV|COLOMBO) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி யாராவது மாவட்டங்களை கடந்து, ஊரடங்கு சட்டத்தை மீறுவாயின், அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 14 நாட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு – பிரபல வர்த்தகர் பலி.

தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானம் – கெஹலிய ரம்புக்வெல்ல

editor

இலங்கையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி