உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 182 பேர் கைது

(UTV|கொழும்பு)- இன்று(31) அதிகாலை 4 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 182 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 55 வாகனங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 67,107 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

Related posts

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

இன்றும் சுழற்சி முறையின் கீழ் மின்வெட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – தற்போதைய அரசாங்கம் கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

editor