உள்நாடு

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு ரூ.5000 நிதி

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் உள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

 

Related posts

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்

4 மணி நேரம் தாக்குதலுக்கு இடைவேளை!

நாளை முதல் 2,000 ரூபாய் அபராதம்