சூடான செய்திகள் 1

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நேற்றிரவு(22) 08 மணி முதல் இன்று(23) அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று(23) அதிகாலை 4 மணியளவில் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஞாயிறன்று…

மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

editor

சுடுகாடுவரை பயணிக்க நாம் தயாரில்லை -மனோ