உள்நாடு

ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளமைக்கு தொடர்பில் குற்றச்சாட்டு

(UTV – கொவிட் 19) – சில கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எவ்வித அறிவித்தலுமின்றி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

Related posts

நாளை பேருந்துகள் இயங்காது

கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

editor

நோய் அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காதீர்கள்