உள்நாடுசூடான செய்திகள் 1

ஊடகவியலாளர்களின் அடையாள அட்டை செல்லுப்படியாகும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –ஊடகவியலாளர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை(Media Accreditation ) செல்லுபடியான காலம் ஜுலை மாதம் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ வெளயிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\

Related posts

மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு – இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor

பாராளுமன்ற அமர்வு : இரண்டு நாட்களுக்கு மட்டு

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது