உள்நாடு

உள்ளுராட்சி தேர்தல் குறித்து இரு வாரங்களில் தீர்வு

(UTV | கொழும்பு) – பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் முறைமைகளை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபாநாயகரிடம் யோசனை முன்வைத்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல் முறையின் பொருத்தமான முறை ஒன்றை முன்னுரிமைப் பணியாகக் கருதி 02 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மேலும் இருவர் பூரண குணம்

கடவுச்சீட்டு வழங்கும் பனி மீண்டும் ஆரம்பம்

மலேசியாவின் பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து !