உள்நாடுசூடான செய்திகள் 1

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருந்நதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நுகர்வோரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மத்திய செயற்குழு கூட்டம் இரத்து – சுமந்திரன் எம்.பி

editor

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு HRC அழைப்பு

இடியுடன் கூடிய மழை