சூடான செய்திகள் 1

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

(UTVNEWS | COLOMBO) – நுவரெலியா மீபிலிமான உலக முடிவு வனவிளிம்பின் கீழ் பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் மேலும் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வனவள ஜீவராசிகள் திணைக்களம் விமானப்படையினரின் உதவியை நாடியுள்ளனர்.

இப் பிரதேசத்தில் நேற்று முதல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்பட்ட சந்தேக நபர் கைது

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது