உலகம்வணிகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்திருந்த கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

மே மாதம் இறுதி பகுதியில் 38 அமெரிக்கா டொலராக பதிவான ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 42 தசம் 30 அமெரிக்கா டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி

50 ரூபாவினால் குறைக்க முடியும்

ஜனவரி 10ம் திகதி வரை ஊரடங்கு அமுலில்