உள்நாடு

உலக ஆசிரியர் தினம் : ஜனாதிபதியின் வாழ்த்து

(UTV | கொழும்பு) – உலகின் தலைசிறந்த தொழில்களில் ஆசிரியர் தொழில் முதலிடம் வகிக்கிறது என்றும், உலகையும் மனித குலத்தையும் அதன் சார்புநிலை நோக்கி வழிநடத்தும் வழிகாட்டி ஆசிரியர் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி மறுமலர்ச்சியின் இதயமாகத் திகழும் ஆசிரியர்களுக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது என பிரதமர் தினேஷ் குணவர்தன ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

‘சஜித் தரப்பில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்’

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

Update – நீரில் மூழ்கி உழவு இயந்திரம் விபத்து – காணாமல் போன மற்றுமொரு மாணவனின் சடலம் மீட்பு

editor