உலகம்சூடான செய்திகள் 1

உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|சீனா ) – கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக உலகளவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது.

Related posts

இந்தியாவில் 4 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று

editor

வெசாக் நோன்மதி தினம் இன்று(18)

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது