உலகம்

உலகளவில் கொவிட் – 19 இனது ஆதிக்கம்

(UTV |கொவிட்- 19) – சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது வரை 2,831,915  ஐ தாண்டியுள்ளது.

அதில் இதுவரை, 197,318 பேர் உயிரிழந்துள்ளதோடு, 807,037 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஈரான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை

சீனாவில் பாரிய நிலநடுக்கம்!

இந்தியாவின் 74வது சுதந்திர தினம்