உலகம்

உலகமே யுத்தத்தில் : நாம் வெற்றி கொள்வோம்

(UTV|அமெரிக்கா ) – கொவிட் 19 வைரஸ் இனை மேற்கோள்காட்டி மறைமுக எதிரியினால் உலகமே யுத்தத்தில் எனவும் தாம் அதனை நாம் வெற்றி கொள்வோம் என்றும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

சீனா வெளியுறவுத் துறை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், அமெரிக்கா அரசியல் இலாபங்களுக்காக கொவிட் 19 வைரஸ் உடன் சீனாவை தொடர்புபடுத்த முயற்சிப்பதாக கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விண்வெளிக்கு செல்லும் முதல் அரபு பெண்

கனடாவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மத்திய பாதுகாப்பு படையினரை மீள அழைக்க ட்ரம்ப் நடவடிக்கை