உலகம்

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் காலமானார்

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி காலமானார்.

தனது 91 வயதில் அவர் காலமாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

அமெரிக்க தூதரக கட்டடத்தை கைப்பற்றியது சீனா

அமெரிக்காவிலும் OMICRON

ட்ரம்ப் இனது YouTube கணக்கும் முடங்கியது