உள்நாடு

உரிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் சபாநாயகரிடம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

மிகை கட்டண வரி சட்டமூலம் : SJB மனு

பல்கலைக்கழக மாணவர்கள் பேருந்து விபத்து – இருவர் பலி – 35 பேர் காயம்

editor

‘போராட்டக்காரர்களின் தூரநோக்கின்மையால் போராட்டம் வழிதவறியது’