உள்நாடு

உரக் கப்பல் நாளை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – 40,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாளை இரவு இலங்கையை வந்தடைய உள்ளது.

இதேவேளை, குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரத்தினை அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி உரக்கப்பல்கள் வருகையின் பின்னர் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் எனும் நூல் வெளியீடு!

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள்

கோபா குழுவின் முதல் கூட்டம் புதனன்று