உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இரு நாள் விவாதம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – 196 ஆசனங்களுக்கு 8388 வேட்பாளர்கள் போட்டி

editor

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்

editor

தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானம் – கெஹலிய ரம்புக்வெல்ல

editor