உள்நாடுபிராந்தியம்

உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் மீட்பு

தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹய்யாகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டு யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்திருந்த நிலையிலும், அது இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணத்திற்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை, யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எந்தவொரு பிரச்சார பொதுக் கூட்டங்களும் நடத்தப்படாது

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு பாறை மீன்கள் மூலம் அடித்த அதிஷ்டம்

editor

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு