சூடான செய்திகள் 1

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO) உயர் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு டெப் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அனுமதி கிடைத்ததாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைக் கூறினார்.

Related posts

கொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ்-(VIDEO)

குப்பைகளைக் கூட்டிப் பெருக்கிய ஜே.வி.பி பா.உறுப்பினர்கள்; ஆதரவை மேலும் அதிகரிப்பு(photo)

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor