உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்ச்சார்த்த வேலைத்திட்டமாக இவ்வாறு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அனைத்து கல்வி வலயங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்ற அமர்வு | நேரலை

தொடர்ந்தும் கொரோனா நோயாளிகளின் எண்ணிகையில் உயர்வு

இன்றும் 1,405 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்