உள்நாடு

உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை மறுதினம்

(UTV | கொழும்பு) –  கடந்தாண்டு நடைபெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை நாளை மறுதினம் (05) வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மூன்று இலட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதுடன், இவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தகுதியானவர்களை பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுர வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – ஜீவன் தொண்டமான்

editor

அஜித் டோவால் இலங்கை வந்தடைந்தார்

மூன்று மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பு