அரசியல்உள்நாடு

உதுமாலெப்பை எம்.பி க்கு புதிய நியமனம் வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சிபார்சில் கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தெளபீக்கினால் இன்று முதல் (17) செயற்படும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கை பணியாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்

கொவிட்-19 நிதிய வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது