கிசு கிசு

உதய கம்மன்பில தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) –  வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (05) நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றம் தொடர்பிலான குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (05) காலை கூடவுள்ளது.

இதன்போது இவ்வாரத்துக்கான கூட்டத்தொடர் தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.

Related posts

ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்ட தகுதியில்லாத உணவு-நாய்களுக்கு கூட பொருத்தமானதல்ல

விமானம் பறக்க பணம் செலுத்தினால் மாத்திரமே தொடர்ந்தும் எரிபொருள்

சர்ச்சைக்குள்ளான கிரிக்கெட் காணொளி வெளியீட்டுக்கும் அணிக்கும் தொடர்பு இல்லை