உள்நாடு

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கீர்த்தி வீரசிங்க இராஜினாமா

13வது திருத்தம் குறித்து கோட்டாபய தனது மௌனத்தை கலைக்கவேண்டும் என்கிறார் -சன்ன ஜெயசுமன!

கொழும்பின் பல பகுதிகளில் 18 மணிநேர நீர் வெட்டு

editor