வகைப்படுத்தப்படாத

உணவு ஒவ்வாமையால் பல மாணவர்கள் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாத்தறை பிரதேசத்தில் 25 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா சென்றுள்ள இடைநடுவே நேற்று இரவு இந்த நிலை ஏற்பட்டு தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 15 பேர் மாத்திரம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை போச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாணவர்கள் உண்ட உணவு விஷமானதால் இந்த ஒவ்வாமை ஏற்பட்டிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

சீனாவில் பாரிய நிலநடுக்கம்

வெள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் கடற்படையினர்

Premier appoints Committee to look into Ranjan’s statement