சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

ஆனமடுவில் எரிக்கப்பட்ட ஹோட்டல் புனரமைப்பு

மழை காரணமாக கடும் வாகன நெரிசல்…

களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை